ஜாதிபத்திரி – Jathi Pathiri (Nutmeg Flower)
Original price was: Rs.270.00.Rs.250.00Current price is: Rs.250.00.
50Gram
Original price was: Rs.270.00.Rs.250.00Current price is: Rs.250.00.
50Gram
Jathi Pathiri – ஜாதிபத்திரி 50G
லட்சுமி வருஷத்துக்கு உண்டான ஒரு அற்புதமான மூலிகைப் பொருள் இந்த ஜாதிபத்திரி.
Jathi Pathiri (Nutmeg Flower) This caste is a wonderful herbal product for the Lakshmi year
மேலும் சில பயன்கள் :
ஜாதிக்காயின் விதையைச் சுற்றி இருக்கும் சிகப்பு நிறமான பூ போன்ற பகுதிக்கு ஜாதிப்பத்திரி என்று பெயர். காரம் மற்றும துவர்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. வாசனை, நறுமணம் மிகுந்தது. விலை உயர்வான இந்த மருந்துப்பொருள், கறி மசாலாப் பொருட்கள், வெற்றிலைப்பாக்கு இவற்றிலும் குறைந்த அளவில் சேர்க்கப்படுகின்றது.ஜாதிபத்திரி காமம் பெருக்கும் உடல்வெப்பத்தை அதிகமாக்கும் மாத்திரைகளில் சேர்கின்றது. கருப்பையை வலுவாக்கும்.
Customer reviews
1 review for ஜாதிபத்திரி – Jathi Pathiri (Nutmeg Flower)
Good
Write a customer review