Sandalwood Tablets – சந்தன வில்லைகள்
- 33%

Sandalwood Tablets – சந்தன வில்லைகள்

Original price was: Rs.15.00.Current price is: Rs.10.00.

Quantity

சந்தன வில்லைகள் :
எந்த விதமான மாயமந்திரம், செய்வினை போன்றவை சந்தன பொட்டு வைத்திருப்பவரிடம் நெருங்காது. கேரள மக்கள் எப்போதும் இயற்கை சந்தனம் பொட்டு நெற்றியில் எப்போதும் வைத்திருப்பார்கள். அவர்கள் இயற்கையாக எப்படி பளபளவென்று இருக்கிறார்கள். அதற்கு பல காரணங்களில் சந்தன பொட்டு கூட ஒன்று.

சந்தனம் ஒரு இயற்கையான நறுமணப்பொருள். தற்காலத்தில் கிடைக்கும் சந்தன வில்லைகள் எல்லாம் கலப்படம் மலிந்தே காணப்படுகின்றன.ஆதலால் சந்தனக் கட்டைகள் கிடைப்பின் அதனைப் பயன்படுத்தலாம்.இது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

Sandalwood Tablets

You may also like…

Customer reviews
0
0 ratings
5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%
Reviews

There are no reviews yet.

Write a customer review

Be the first to review “Sandalwood Tablets – சந்தன வில்லைகள்”

TOP